எங்கள் துயரத்தில் நீங்கள் பங்கேற்றமைக்கு நன்றிகள் த.கந்தசாமி குடும்பத்தினர்

இன்றைய தினம் எமது குடும்பத்தலைவி இராஜேஸ்வரி கந்தசாமி அவர்களின் இறுதிக் கிரியைகள் அமைதியானமுறையில் கொறோனா கட்டுப்பாட்டின் அடிப்படையில் இடம்பெற்றது

இதில் நேரடியாக கலந்து கொண்டவர்களுக்கும் தொலைபேசி மூலமும் மின்னஞ்சல் ஊடாகவும் முகநுால்வழி வாட்சப்வழி வைபர் ஊடாக எங்கள் துயரத்தில்

பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகள்

கணவன் கந்தசாமி
மகள் நித்யா குடும்பத்தினர்
மகன் அரவிந்தன் குடும்பத்தினர்
மகன் மயூரன் குடும்பத்தினர்
சகோதரங்கள்
::::::::::::::::::::::::::
சு.குமாரசாமி குடும்பத்தினர்
சு.தேவராசா குடும்பத்தினர்
சு.ஜெயக்குமாரன் குடும்பத்தினர்
சு. தவராசா குடும்பத்தினர்
சி தவேஸ்வரி குடும்பத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert