திருமதி பத்மாவதி தபேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 18.01.2022
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட திரு . செல்லையா.தபேஸ்வரன் அவர்களின் துணைவி பத்மாவதி அவர்கள் யேர்மனி ஸ்ருட்காட்டில் (பக்ணாங்) நகரில் வாழ்ந்துவரும் இவர் இன்று தனது பிறந்தநாளை...