சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி வருட அலங்கார உற்சவ 8ஆம் விருவேட்டை திருவிழா 15.03.2022 இன்று ஆகும்

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ 8ஆம் விருவேட்டை திருவிழா 15.03.2022 இன்று ஆகும்

எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் திருமதி பாலசிங்கம் நல்லம்மா குடும்பம் .

இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியில்
தாயக நேரம் இரவு 7 மணிக்கு
ஜரோப்பிய நேரம் 2.30 மணிக்கு
அம்மன் ஆசி பெற கண்டுகளியுங்கள்
இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை
திருமதி பாலசிங்கம் நல்லம்மா குடும்பம் .

தாயக ஒளிப்பதிவு மயூரன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert