சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி அம்மன் பூங்காவனத்திருவிழா 19.03.2022 இன்று ஆகும்
எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அம்மன் அலங்காரத் பூங்காவனத்திருவிழா இன்றய பகல் உபயம் திரு.வே.இரத்தினவேல் குடும்பம்
இரவு உபயம் திருமதி.பாசிங்கம் பொன்னம்மா குடும்பம்
இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியில்
தாயக நேரம் இரவு 7 மணிக்கு
ஜரோப்பிய நேரம் 2.30 மணிக்கு
அம்மன் ஆசி பெற கண்டுகளியுங்கள்
இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை
திருமதி.பாசிங்கம் பொன்னம்மா குடும்பம்
தாயக ஒளிப்பதிவு மயூரன்