சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 5ஆம் திருவிழா 12.03.2022
![](https://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/03/Snapshot_707.png)
சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ5ஆம் திருவிழா 12.03.2022 இன்று ஆகும்
எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் திரு சின்னத்துரை நடராஜா குடும்பம் . திரு , சிவநாதன்பரமேஸ்வரி குடும்பம்.
இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியி ஒளிப
ரப்பு செய்தது இதற்கான ஒளிப்பதிவு மயூரன்
அனுசரனை திருமதி.நவரத்தினராசா பரமேஸ்வரிகுடும்பம் .
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/03/Snapshot_705-1024x576.png)
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/03/Snapshot_706-1024x576.png)
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/03/Snapshot_707-1024x576.png)
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/03/Snapshot_708-1024x576.png)
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/03/Snapshot_709-1024x576.png)
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/03/Snapshot_710-1024x576.png)
![](http://siruppiddy.stsstudio.com/wp-content/uploads/2022/03/Snapshot_711-1-1024x576.png)