பிறந்த நாள் வாழ்த்து. செல்வி த.மதுஸிகா (12.01..2022,லண்டன்)
லண்டனில் வசித்து வரும் தணிகைநாதன் கலா தம்பதிகளின் செல்வபுதல்வி
மதுஸிகா அவர்கள் இன்று 12.01.2022 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். அவரை அன்பு அப்பா அம்மா அன்பு அக்கா அபிந்தா ,
தாயகத்தில் வாழும் அப்பப்பா அப்பம்மா, அம்மப்பா அம்மம்மா.
மற்றும் சித்தி, மாமா .மற்றும் சுவிஸில் இருக்கும் பெரியப்பா பெரியம்மா அண்ணா அபிநயன் அக்கா சைந்தவி . மற்றும் உறவுகள் ,நண்பர்கள், நண்பிகள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில்
சிறுப்பிட்டி இணையமும் ,சிறுப்பிட்டி ஸ்ரீ ஞான வைரவர் அருள் பெற்று பல்லாண்டு காலம் நீடூழீ வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது.