திருமதி பத்மாவதி தபேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 18.01.2022
சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட திரு . செல்லையா.தபேஸ்வரன் அவர்களின் துணைவி பத்மாவதி அவர்கள் யேர்மனி ஸ்ருட்காட்டில் (பக்ணாங்) நகரில் வாழ்ந்துவரும் இவர் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,, சகோதர,, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும் உற்றார், உறவினர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறப்புறவாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை
பல்லாண்டு வாழ்க வாழ்க வாழ்கவென
stsstudio.com இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்
ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
சிறுப்பிட்டி இணையம்
STSதமிழ்Tv
💐62வது பிறந்த நாளை முன்னிட்டு
மலசலகூடம் ஒன்று கையளிக்கப்பட்டது!
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
🌷18/01/2022 யேர்மனி ஸ்ருட்காட்டில் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪இயங்கும் உறவுகளுக்கு கரம் கொடுப்போம் 🤝🤝🤝🤝🤝அமைப்பின் உறுப்பினரான!
திருமதி பத்மாவதி தபேஸ்வரன் அவர்களின்!
62வது பிறந்த தினத்தை முன்னிட்டு🎂🎂🎂💐💐💐🎁🎁🎁.
அவருடைய துணைவர் சகோதரர்கள் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் உறவினர்கள் எல்லோரும் இணைந்து!
🌷தாயகத்தில் நடந்த யுத்தத்தில் பாதிக்கப்பட்டு நாட்டுக்காக ஒருமகனை இழந்து ஒரு பெண் பிள்ளையுடன் மலசலகூட வசதி இல்லாமல் மிகவும் கஸ்ரத்தில் வாழ்ந்துவரும்
யாழ்ப்பாணம்
புத்தூர் மேற்கு கலைமதி
J/273 கிராம அலுவலர் பிரிவு திரு திருமதி
தெய்வேந்திரம் சரஸ்வதிதேவி மாவீரர் (கப்டன் அன்பு)அவர்களின் குடும்பத்திற்கு மலசலகூடம் ஒன்று அமைத்து இன்று கையளித்துள்ளார்கள்
🌷எனவே எமக்காக தங்களது பிள்ளைகளை தியாகம் செய்து இப்படி கஸ்ரத்தில் வாழ்ந்து வரும் பெற்றோர்களை பார்க்கவேண்டியது ஒவ்வொரு தமிழர்களின் கடமை அதை உணர்ந்து செயலாற்றுவோம் !
🌷இன்று பிறந்த நாளை 🎂🎁💐கொண்டாடும் இந்த நல்ல உள்ளம் திருமதி பத்மாவதி தபேஸ்வரன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை எமது அமைப்பின் சார்பாகவும் தாயக மக்கள் சார்பாகவும்,இந்த குடும்பம் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறோம்🎂🎂🎂🎁🎁🎁🎉🎉🎉!
🌷இந்த உதவியை முன்னின்று வழங்கிய எமது யாழ் மாவட்ட செயல்பாட்டாளர் திரு சுரேஸ்குமார் (சுரேஸ்) அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களும் நன்றிகளும் 🙏🏼🙏🏼🙏🏼