கணேஸ் பரமேஸ் தம்பதிகளின் திருமணநாள் வாழ்த்துக்கள் 27.01.2022
யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு திருமதி கணேஸ் பரமேஸ்வரி தம்பதிகள் இன்று தமது திருமணநாளை பிள்ளைகள்,
சகோதர சாேதரிகளுடனும், மைத்துனர் மைத்துனிமார்களுடனும் , உற்றார், உறவினர்களுடனும், சிறப்பாக கொண்டாடுகின்றார்
இவர் சிறுப்பிட்டி இலுப்படி அம்மன் முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழஅனை வரும் வாழ்த்துகின்றார்கள்
அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை
சிறுப்பிட்டி இணையங்கள்
stsstudio.com இணையமும்
இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர் வாழ்த்தி நிற்கின்றனர்