ஸ்ரீ சத்தியலிங்கம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 27.10.2021

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபவருமான

ஸ்ரீ நாகலிங்கம் சத்தியலிங்கம்

அவர்கள் 27.10.2021இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.அவரை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை

stsstudio.com இணையமும் வாழ்த்தி நிற்கின்றது.

அத்துடன்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

ஆகியோரும் இணைந்து வாழ்த்துகிறார்கள்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.