பிறந்தநாள் வாழ்த்து. செல்வி நே.சைந்தவி (07.01.2022 சுவிஸ்)

சுவிஸில் வாழ்ந்து வரும் திரு திருமதி நேமிநாதன் திருவருட்செல்வி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி நேமிநாதன் அவர்கள் இன்று ( 07,01,2022) தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார் .

அவரை அவரது அன்பு அப்பா அம்மா அவரது பாசமிகு  அண்ணா அபிநயன்,    , மற்றும் அவரது அப்பப்பா அப்பம்மா(சிறுப்பிட்டி) அம்மாப்பா அம்மம்மா  (தெல்லிப்பளை) விக்னேஸ்வரன் மாமா, பானு மாமி,மச்சான்மார் (லண்டன்) தணிகை சித்தப்பா கலாசித்தி,தங்கைமார் (லண்டன்) எழில்சித்தப்பா, அருந்தாசித்தி, தங்கைமார் (லண்டன்) , ரமேஸ் சித்தப்பா தர்சினி சித்தி,தம்பி(தெல்லிப்பளை) மற்றும் உறவுகள் நண்பிகள் நண்பர்கள் அனைவரும் அவரை பல்லாண்டு காலம் சிறுப்பிட்டி ஞானவைரவர், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் திருவருள் பெற்று நீடுழி வாழ்கவென வாழ்த்தி நிற்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையமும் வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.