துயர்பகிர்தல் அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம்
யாழ் அச்சுவேலி பத்தமேனியை பிறப்பிடமாகவும் கனடாவில் வாழ்ந்து வந்த அமரர் சின்னத்தம்பி தனபாலசிங்கம் அவர்கள் 01 * 2022 கனடா லில்லிமலரின் கணவரும் , மகன் சுவிஸ் ஜெகதீஸ்வரன் மகள்கள் ஜெகதீஸ்வரி ஜெயவதனி , ஜெயராணி , ஜெயமலா மகள் இலங்கை அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகின்றோம் . A ஓம் சாந்தி ! சாந்தி !! சாந்தி !!!
ஆழ்ந்த இரங்கல் மலர்வு 08 04 1938 உதிர்வு 19.01.2022 மீளாத்துயர் கொண்டு எம்மை ஆறாத்துயரில் ஆழ்த்தி சென்றீரே கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர் துளிகளால்
பத்தமேனி உறவுகள் சுவிஸ்