சுகரை விரட்டியடிக்க இந்த ஒரு துளி சாறு போதும்…. இனி தினமும் குடிங்க!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் பொதுவான பிரச்சினையாக நீரிழிவு.
இதற்கு இயற்கையில் கிடைக்கும் உணவு பொருட்களை வைத்தே தீர்வு காணலாம்.
உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது நிரிழிவு நோய் ஏற்படுகிறது.
இதனை கட்டுப்படுத்த பல ஆங்கில மருத்தவ முறைகள் இருந்தாலம் எளிதில் கிடைக்கக்கூடடிய இயற்கை பொருட்கள் அதைவிட சிறந்த பலனை கொடுக்கும்.இதில் முக்கியமாக நமக்கு எளிதில் மற்றும் ஆண்டு முழுவதும் கிடைக்கக்கூடிய எலுமிச்சை நீரிழிவு நோய்க்கு பெரிய பலன் தருகிறது.
கடுகு சிறிதானாலும் காரம் குறையாக என்பது போல எலுமிச்சை சிறிய வடிவில் இருந்தாலும் அது நமக்கு பெரிய பயனை தருகிறது.
உடல் எடை குறைக்க முயற்சி செய்பவர்கள் காலையில் வெந்நீரில் எலுமிச்சை சாறை கலந்து குடிக்கும்போது பெரிய பயன்தரும்.
அதோடு மட்டுமல்லாமல், உடல் கழிவுகளை வெளியேற்றவும், சருமம் மற்றும் கூநதல்தொடர்பான பல பிரச்சினைகளை தீர்க்க எலுமிச்சை சிறந்த மருத்துவ பொருளாக பயன்படுகிறது.
பொதுவாக எலுமிச்சையில், வைட்டமின் சி பொட்டாசியம் நார்ச்சத்து, என அதிகளவு வைட்டமின்கள் நிறைந்துள்ளது.
இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடக்ட்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தி புத்துணர்ச்சியுடன் இரக்க உதவுகிறது. மேலும் ஒரு நாளைக்கு ஒருவருக்கு தேவைப்படும் வைட்டமின் சி அளவில் பாதியை ஒரு எலுமிச்சை பழம் கொடுத்தகிடுகிறது இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பலனை கொடுக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சர்க்கரை நோயால் ஏற்படும் இதயம் தொடர்பான நோய்களையும், வைட்டமின் சி மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளையும் தவிர்க்கலாம்.