சிறுப்பிட்டி வடக்கு – இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி ( 08.03.2022 ) ஆரம்பம்
சிறுப்பிட்டி வடக்கு – இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் – 2022 ஆரம்பம் 08.03.2022 அம்பிகை மெய்யடியார்களே ! * மாசி 24 நாள் * மாசி 25 நாள் * மாசி 26 நாள் * மாசி 27 நாள் * மாசி 28 நாள் ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாகள மாதுளம்பூ நிறத்தாளை புவியடங்க காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கன்னியை தொழுவார்க்கு சிவமயம் ஒரு தீங்கில்லையே ! இனங்காபுரியின் வடபால் சகல வளங்களும் தன்னகத்தே கொண்டு சீரன்மை வினங்கும் சிறுப்பிட்டி எனும் சிவபூமி தன்னில் பன்னெடுங்காலமாக இக.ரசௌபாக்கியம்தனை அளித்து , அருள்பாலித்து வலுப்பைமர நிழலில் வீற்றிருந்து தன்னை வணங்குவோர்க்கு வேண்டும் வரம் வாரி வழங்கும் அன்னையின் சொரூபமாக விளங்கும் முத்துமாரி தாய்க்கு நிகழும் மங்களகரமான பிலவ வருஷம் மாசிமாதம் 24 ம் நாள் 08.03.2022 செவ்வாய்க்கிழமை அலங்கார உற்சம் ஆரம்பமாகி பங்குனி பௌர்ணமி திதியுடன் கூடியநினமான வெள்ளிக்கிழமை 108 சங்காபிஷேகத்துடன் பூர்த்தியாக திருவருள் கைகூடிள்ளது . இக்காலங்களில் அடியவர்கள் ஆசாரசீலர்களாக வருகை தந்து விரதம் அனுஸ்டித்து வழிபாடாற்றி அன்னையின் திருவருளுக்காளாகி பேரானந்தப் பெருவாழ்வு பெற்றுய்வீர்களாக பகல் உற்சலம் காலை 09.30 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகி நண்பகல் 12.00 மணியளவில் நிறைவுறும் . மாலை உற்சவம் பிற்பகல் 6.30 மணிக்கு சாயரட்சைப் பூசையுடன் ஆராம்பமாகி இரவு 9.30 , மணியளவில் நிறைவுறும் என்பதனையும் , அடியார்களுக்கு அன்புடன் அறியத்தருகின்றோம் . விவேஷச உற்கூங்களான ரதோற்சவம் , தீர்தோற்சவம் , ஆகியன காலை 7.00 மணியளவில் அபிஷேகத்துடன் ஆராம்பமாகி உடம்பெறும் என்பதனையும் வசந்த உற்சவத்தில் பகல் அபிஷேகம் மற்றும் மாலை வனத்தில் அம்பாள் எழந்தருளி பூஜை நடைபெறும் என்பதனையும் வசந்த உற்சவத்தில் பகல் அபிஷேகம் மற்றும் மாலை வனத்தில் அம்பாள் எழந்தருளி பூஜை நடைபெற்று அழகிய பூந்தண்டிகையில் அம்பாள் வீதியுலா வரும் காட்சியும் இடம்பெறும்
திருவிழா உபயகார்கள்
சென்னாய்க்கிழமை 1 “ திருவிழா ( 08.03.2022 ) திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி சரஸ்வதி குடும்பம் .
2 “ திருவிழா ( 09.03.2022 ) புதன்கிழமை திரு.அல்லிக்குட்டிசின்னத்துரை குடும்பம் .
3 “ திருவிழா வியாழக்கிழமை ( 10.03.2022 ) திருமதி . பாலசுப்பிரமணியம் குணமணிகுடும்பம் .
4 “ திருவிழா வெள்ளிக்கிழமை ( 11.03.2022 ) திருமதி.நவரத்தினராசா பரமேஸ்வரிகுடும்பம் .
5 * திருவிழா * சனிக்கிழமை ( 12.03.2022 ) திரு சின்னத்துரை நடராஜா குடும்பம் . திரு , சிவநாதன்பரமேஸ்வரி குடும்பம்.
6 * திருவிழா * 13.03.2022 ) ஞாயிற்றுக்கிழமை சுப்பிரமணியம் மகாலச்சுமி குடும்பம் .
7 “ திருவிழா * ( 14.03.2022 ) திங்கட்கிழமை தவேந்திரம் கனகம்மா குடும்பம்
8″ திருவிழா * ( 15.03.2022 ) செவ்வாய்க்கிழமை திருவிழா விருவேட்டை உற்சவம் திருமதி பாலசிங்கம் நல்லம்மா குடும்பம் .
9 • சப்பறத்திருவிழா திருவிழா * ( 16.03.2022 )புதன்கிழழை திரு.பரமேஸ்வரன் புஸ்பராணி குடும்பம் .
10• தேர்திருவிழா( 16.03.2022 )வியாழக்கிழமை ( இரதோற்சவம் ) திரு . கணேசநாதன் குடும்பம் ஸ்ரீபாலகிருஷ்ணன் குடும்பம் திரு . சுப்பரமணியம் உதயகுமார் குடும்பம் திரு . சுப்பரமணியம் உதயராசா குடும்பம் திரு , நல்லையா தயாபரன் குடும்பம்
11• தீர்த்தத்திருவிழா ( 17.03.2022 )வெள்ளிக்கிழமை திரு.கிருஷ்ணராஜா குடும்பம் . திரு.க.வைத்தியநாதன் குடும்பம் .
12 “ திருவிழா *பகல் ( 18.03.2022 ) திரு.வே.இரத்தினவேல் குடும்பம் .
(இரவுவசந்த உற்சவம்)திருமதி.பாசிங்கம் பொன்னம்மா குடும்பம் , என உற்சவங்கள் இடம் பெறும் அடியார்கள் அத்தருனம் வந்து அம்பாளை தரிசித்து தெ
ய்வ தரிசணம் பெ றுக!