சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா யூரூப்பில் பார்வை யிடலாம்

சிறுப்பிட்டி பூங்கொத்தையை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ விஞ்ஞாபனம் 08.03.2022 ஆகிய இன்று ஆரம்பம் ஆகின்றது.

எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் திரு.வினாசித்தம்பி சோதிப்பிள்ளை குடும்பம் திரு.பூதத்தம்பி சரஸ்வதி குடும்பம் ஆகியோர் .

இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியில்
தாயக நேரம் இரவு 7 மணிக்கு
ஜரோப்பிய நேரம் 2.30 மணிக்கு
அம்மன் ஆசி பெற கண்டுகளியுங்கள்
இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை வினாசித்தம்பி சடாச்சரன் சுவிஸ்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert.