சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி வருட அலங்கார உற்சவ 10 நாள் தேர்த்திருவிழா 17.03.2022 இன்று ஆகும்

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ 10 நாள் தேர்த்திருவிழா 17.03.2022 இன்று ஆகும்

எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம்
திரு . கணேசநாதன் குடும்பம் தாயகம், ஸ்ரீபாலகிருஷ்ணன் குடும்பம் யேர்மனி ,திரு . சுப்பரமணியம் உதயகுமார் குடும்பம் சுவிஸ், திரு . சுப்பரமணியம் உதயராசா குடும்பம் அமெரிக்கா, திரு , நல்லையா தயாபரன் குடும்பம் சுவிஸ்,

இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியில்
தாயக நேரம் இரவு 7 மணிக்கு
ஜரோப்பிய நேரம் 2.30 மணிக்கு
அம்மன் ஆசி பெற கண்டுகளியுங்கள்
இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை

திரு . கணேசநாதன் குடும்பம் தாயகம் ஸ்ரீபாலகிருஷ்ணன் குடும்பம் யேர்மனி திரு . சுப்பரமணியம் உதயகுமார் குடும்பம் சுவிஸ் திரு . சுப்பரமணியம் உதயராசா குடும்பம் அமெரிக்கா திரு , நல்லையா தயாபரன் குடும்பம் சுவிஸ்

தாயக ஒளிப்பதிவு மயூரன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert