துயர் பகிர்தல் திருமதி கனகலிங்கம் சிவக்கொழுந்து 16.03.2022

மரண அறிவித்தல் பிறப்பு 1-01-19420 இறப்பு 16-03- 2022

சிறுப்பிட்டி வடக்கு சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகவும் , வதிவிடமாகவும் கொண்ட

கணகலிங்கம் சிவக்கொழுந்து ( 16-03-2022 , புதன் கிழமை காலமானார் அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை , தங்கம்மா தம்பதியின் அன்பு மகளும்.

காலஞ்சென்றவர்களான பின்னத்தம்பி, செல்லத்தின் அன்பு மருமகளும்

அமரர் கனகலிங்கத்தின் அன்பு மனைவியும்.

காலஞ்சென்ற சோதிப்பிள்ளை , பொன்னம்பலம், மற்றும் நாகம்மா அவர் ஆகியோரின் சகோதரியும்.

கணேசநாதன் (கணேசன்)சிறிபாலகிருஷ்ணன்(சிறியேர்மனி) பாஸ்கரன் (ஆனந்தன்) சிவபாக்கியம் (கௌரி)ஆகியோரின் அன்பு தாயாரும்

பரமேஸ்வரி , சரஸ்வதிவந்தலட்சுமி மற்றும் . யோகேந்திரராசா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.

கபில்ராஜ் , விஜிதான் , கமலருபன் , நஜீபன் , பத்துதன் மயூரன் மயூரி , மதீசன் , நாகவேதன் , நத்தோ , விசாகன் தாட்சாயினி , நவஜீவன் கேதிஜா, நிதாசாயினி ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்

அன்னாரின் இறுதிக கிரியைகள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 10. மணியளவில் நடைபெற்று பூதவுடல் நீர்வேலி சீயா கடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் . இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .

தகவல் குடும்பத்தினர்:
மகன் கணேசன் 0094 766171512
தொடர்புகளுக்கு மகன் சிறி+49 1573 4952173

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert