இராசேஸ்வரி .கந்தசாமி அவர்களின் முதலாது ஆண்டுத்துவசம் 03.11.2022

சிறுப்பிட்டி பூகொத்தையை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்நகரில் வாழ்ந்து வந்தவருமான இராசேஸ்வரி .கந்தசாமி அவர்களின் முதலாது ஆண்டுத்துவசம் ஆனது 03.11.2022 ஆகிய இன்று அவர் ஆத்மா சாந்தி வேண்டி அவர்தம் குடும்பத்தினர் இறைவனை வேண்டி வழிபட்டு நிற்கின்றனர்

இல்லறத்தில் நல்லறமாய் வாழ்ந்த இவர்
இனிய நினைவுகளை மட்டும் விட்டு
இறை பதம் அடைந்து
எம்மை ஆள்கொண்டு நிற்கும்
தெய்வமானார்


மன பலம் தந்து அவர்
எம்மோடு வாழ்வதாய் என்னி
எமது நெச்சில் வைத்து பூஜிக்கிறோம்


நினைவுயாவும் நீ நின்று
நிதமும் எம்முள்வாழ்கின்றாய்
கனவா நனவா புரியலில்லை
கலங்கும் நெஞ்சுக்கு விடையில்லை


பலமாய் மட்டும் உள்ளீர்கள்
பார்த்திட மட்டும் முடியவில்லை
என்பதே ஏக்கம்!

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert