திருமதி மனோன்மணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுநாள்
தாயகத்தில் சிறுப்பிட்டி வடக்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவருமான
திருமதி மனோன்மணி செல்வராஜா அவர்கள் இறைவனடி சேர்ந்து இன்று முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று ஆகும்
உற்றார்,
உறவினர்,
ஊரவர்களுடன்
அன்பெனும் நிறைகொண்டு வாழ்ந்து வந்தவரின் நினைவுநாளை நினைவுகூறி நிற்போம் அவரின் ஆத்ம சாந்திக்காய்!