பிறந்த நாள் வாழ்த்து.சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.2023)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் இன்று சுவிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம், தம்பிராசன்குடும்பம்அமெரிக்கா,மைத்துணர்மார்ருடன் இணைந்து
யேர்மனியில் வசிக்கும் கந்தசாமிகுடும்பம், குமாரசாமிகுடும்பம், தேவராசாகுடும்பம், ஐெயக்குமார்குடும்பம், தவராசாகுடும்பம் ,தவேஸ்வரிகுடும்பம், மற்றும் சந்திரன்குடும்பம்சுவிஸ், சிவக்கொழுந்து பெரியம்மா ,கணேசன்குடும்பம் சிறுப்பிட்டி, ஸ்ரீகுடும்பம்யேர்மனி, ஆனந்தன்குடும்பம், கௌரிகுடும்பம், கோடீஸ்வரன் குடும்பம், சாந்தலிங்கம்குடும்பம்சிறுப்பிட்டி, இவரை முத்துமாரி துணையுடன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகின்றனர்.இவர்களுடன் ஈழத்தமிழன் இணையமும்
இவர் இந்த ஆண்டுபோல்
இனிவரும் ஆண்டுகளும்
இன்புற்று வாழவோண்டும்.வாழ்க பல்லாண்டு