மயிலன் மயூரன் அவர்களின் 1வது பிறந்தநாள்வாழ்த்து 18.01.2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவர்களுமான மயூரன் வந்தனா தம்பதிகளின் புதல்வன் மயிலன் இன்று தனது இல்லத்தில் அப்பா ,அம்மா, அப்பப்பா, குடும்பத்தினர் அம்மம்மா குடும்பத்தினர், அத்தை நித்தியா குடும்பத்தினர் ,பெரியப்பா அரவிந் குடும்பத்தினருடனும், உற்றார் உறவினர்களுடன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவர் என்றும் சிறப்புறவாழ அனைவரும் வாழ்திகின்றனர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert