மாவிட்டபுரத்தில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தில் விற்பனைக்கூட திறப்பு விழா 04.02.202 நடைபெற்றுள்ளது
உலகத் தமிழ் பண்பாட்டு மையயம் தாயகத்தில் சிறப்பான பொதுப்பணி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையில் அவர்களின் எண்ணத்தில் புதிய சிந்தனை வடிவமான விற்பனைக்கூட திறப்பு விழா 04.02.202 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் அலுவலகத்தில் நடைபெறுள்ளது என்பது சிறப்புக்குரியது இவர்களின் இந்தச் சிறப்பான செயல் பாட்டுகள் தொடர வாழ்த்துக்கள்.