வாழ்த்துக்கள்

செல்வி கஜேந்தினி பூபாலசிங்கம் அவர்களின் பிறந்தநாள் 24.01.2024

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் கஜேந்தினி பூபாலசிங்கம் அவர்கள் தனது பிறந்தநாளை தாய் சகோதரங்கள் பெரியதாய்மார் குடும்பத்தினர் , சிறிய தாய்மார் குடும்பத்தினர் மருமக்கள் ,பெறாமக்கள், உற்றார், உறவினர்களுடனும்,...

றியாணா அரவிந் அவர்களின் 1வது பிறந்தநாள்வாழ்த்து 20.01.2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வருபவர்களுமான அரவிந் யோகிதா தம்பதிகளின் புதல் விறியாணா இராசேஸ் இன்று தனது இல்லத்தில் அப்பா, அம்மா ,அப்பப்பா குடும்பத்தினர்...

மயிலன் மயூரன் அவர்களின் 1வது பிறந்தநாள்வாழ்த்து 18.01.2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவர்களுமான மயூரன் வந்தனா தம்பதிகளின் புதல்வன் மயிலன் இன்று தனது இல்லத்தில் அப்பா ,அம்மா, அப்பப்பா, குடும்பத்தினர் அம்மம்மா குடும்பத்தினர், அத்தை...

சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்களின் 82வது பிறந்தநாள் 10.01.2024

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது80 வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும், உற்றார்,...

கஜன்.பாலசுப்பிரமணியம்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 07.01.2024

சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் பாலசுப்பிரமணியம்-கஜன் இன்று 38 ஆவது பிறந்த நாள்தன்னை உற்றார் இஉறவுகளுடனும்,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச் செல்வங்களையும் பெற்று அன்புற்று...

சைந்தவி.நேமி அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 07.01.2024

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் விசில் வாழ்ந்துவரும் திருஇ திருமதி நேமி தம்பதிகளின் செல்வப்புதல்வி சைந்தவி.நேமி இன்று தனது பிறந்தநாளை அப்பா இ அம்மாஇசகோதரங்களுடன் இஉற்றார் இஉறவுகளுடனும் இ நண்பர்களுடனும்...

உமா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.12.2023

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திரு.உமா அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னைமனைவி ,பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்இவர் வாழ்வில் சிறந்தோங்கி வாழ இனைவரும் வாழ்த்தும் இவ்வேளை...

அரவிந் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து (21.12.2023)

சிறுப்பிட்டி மாதியந்தனையை பிறப்பிடமாகவும் யேர்மனியில் டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் திரு திருமதி கந்தசாமி பதிகளின் சிரேஸ்ரன் புத்திரன் அரவிந்.கந்தசாமி. அவர்கள் இன்று தனது பிறந்த நாளை...

திரு.சிவசுப்பிரமணியம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.12.2023

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவரும், யேர்மனி போகும் நகரில் வாழ்ந்துவரும் தானஐயா.சிவசுப்பிரமணியம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார்...

டினிஸ்காந் சத்தியதாஸ் அவர்களின் பிறந்ந நாள்வாழ்து 06.12.2023

ஈழத்தில் சிறுப்பிட்டியை பிறந்பிடமாக கொண்ட  டினிஸ்  சத்தியதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார்  நண்பர்களுடன் கொண்டாடுகின்றார் இவர் அன்பிலும் பண்பிலும் சிறந்து...

பிறந்தநாள் நாள் வாழ்த்து.திரு சின்னத்துரை தனபாசிங்கம் 05.12.2023

யாழ் சிறுப்பிட்டி பூகொத்தையை  பிறப்பிடமாகவும்  சுவிஸ் சூரிச்சை  வசிப்பிடமாகக்கொண்ட  திரு சின்னத்துரை தனபாசிங்கம்(சிங்கம் -சித்தப்பா )  அவர்களின் பிறந்த நாள் இன்று தனது இல்லத்தில் குடும்ப உறவுகளுடன்...

பிறந்தநாள் வாழ்த்து. திருமதி ப.கலைவாணி (26.11.2023, கனடா)

கனடாவில் வாழ்ந்து வரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி ப.கலைவாணி அவர்கள் இன்று (26.11.2023) தனது பிறந்த வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அன்பு கணவன்,பாசமிகு பிள்ளைகள்...