துயர்பகிர்தல்.செல்வரத்தினம் சரஸ்வதி (02.01.2022,சிறுப்பிட்டி)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திருமதி அமரர் செல்வரத்தினம் சரஸ்வதி அவர்கள் இன்று 02.01.2021 ஞாற்றுக்கிழமை காலமானர். அன்னார் காலம் சென்ற சின்னத்தம்ம்பி மாணிக்கம் தம்பதிகளின் மூத்த புதல்வியும்,கனகரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,
செல்வரத்தினத்தின் அன்பு மனைவியும்.பாலரூபி,சுகிதரூபி,துசிதன்,கோபிசாந் ஆகியோரின் அன்பு தாயாரும். துரைசிங்கம், உதயகுமார் ஆகியோரின் அன்பு மாமியும். அஸ்னா,அக்சயன்,அஸ்வின் ஆகியோரின் அன்பு பேத்தியும்.காலம் சென்ற ஸ்ரீனிவாசன்,கோபாலசிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியுமாவர்.
அன்னாரின் இறுதிகிரிகைகள் 03.01.2022 அன்று திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரதது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரிகைகள் பத்தகலட்டி இந்து மயானத்தில் நடைபெறும்.

சிறுப்பிட்டி மேற்கு
நீர்வேலி.

.தகவல்.

குடும்பத்தினர்

தொலைபேசி.077 706 3016

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert