திருமதி பிரபாலினி (பிருந்தா) உமா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 21.01.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையில் வாழ்ந்துவரும் திருமதி பிரபாலினி (பிருந்தா) உமா அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தன்னை
கணவன் ,பிள்ளைகள், தாய் தந்தையர், சகோதரங்கள் ,பெறாமக்கள் ,மருமக்கள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்
இவர் வாழ்வில் சிறந்தோங்கி வாழ அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert