சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 6ஆம் திருவிழா 13.03.2022 STSதமிழ் தொலைக்காட்சியில் நேரலையில்

சிறுப்பிட்டி பூங்கொத்தை இலுப்பையடி – அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானம் பிலவ வருட அலங்கார உற்சவ 6ஆம் திருவிழா 13.03.2022 இன்று ஆகும்

எம்மை காத்து நிற்கும் முத்துமாரியின் அலங்காரத்திருவிழாவின் இன்றய உபயம் திருவிழா சுப்பிரமணியம் மகாலச்சுமி குடும்பம்

இன்றய இந்த அலங்காரத்திருவிழாவை STSதமிழ் தொலைக்காட்சியில்
தாயக நேரம் இரவு 7 மணிக்கு
ஜரோப்பிய நேரம் 2.30 மணிக்கு
அம்மன் ஆசி பெற கண்டுகளியுங்கள்
இன்றய ஒளிபரப்புக்கான அனுசரனை திருமதி.ரூபி குடும்பத்தினர் சுவிஸ்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert