கிழக்குப் பல்கலைக்கழ பேராசிரியராகும் கலாநிதி.சின்னத்தம்பி.சந்திரசேகரம்
கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவரான கலாநிதி.சி.சந்திரசேகரம் பேராசிரியராக உயர்ந்திருக்கிறார் .வாழ்த்துகளுடன் நான்.சந்திரசேகரம் கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசாரப் புலத்தின் முதல் தொகுதி மாணவர்களில் ஒருவர்.நம் மாணவர்கள் உயர்...