யேர்மனி போஃகும் புத்தாண்டுக் கலைமாலை 2007 நடுவராக சிறுப்பிட்டி எஸ்.தேவராசா!
யேர்மனி போஃகும் புத்தாண்டுக்கலை மாலை 2007 பாடல் போட்டியில் அவர்கள் அழைப்பை ஏற்று இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா
அவர்களின் தலமையில் சிறப்பாக நல்ல நடு நிலை எனப்பாராட்டப்பட்ட நடுவராக எஸ்.தேவராசா சிறப்பாக நடத்தியுள்ளார் இதில் அவர் தனக்குத் துணை நடுவர்களாக குழந்தைகவிஞன் திரு. என்.வி. சிவநேசனையும். குரலிசை ஆசிரியை ஞானாம்பாள் விஐயகுமார் அவர்களையும் இணைத்து 2007ஆம் ஆண்டு நடைபெற்ற பாடல் போட்டிக்கு நடுவகளாக பணியாற்றியிருந்தனர்
அதில் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களின் தலமை பணிகண்டு மகிழ்வுற்ற நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களும்
அதன் ஆர்வலர்களும் பார்வையாளர்களும் கேட்டமைக்கு இணங்கி 2008 பாடல் போட்டிக்கும் இவர்களே பணிபுரிந்தார்கள் என்ற இந்த செய்தியை பகிர்ந்து கொள்கின்றோம்