திருமணநாள் வாழ்த்து. திருதிருமதி கெங்காதரன் தம்பதிகள்(சுவிஸ் 14.12.2021)
சுவிஸ் சூரிச்சில் வாழ்ந்து வரும் திரு திருமதி கெங்காதரன் தம்பதிகள் இன்று 14.12.2021 தமது திருமண நாளை வெகு சிறப்பாக காணுகின்றனர்.
இவர்களை உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளை சிறுப்பிட்டியின் இணையமும் இவர்கள் இருவரும் என்றும் அன்போடும் சிறப்போடும் வாழ் வாழ்த்தி நிற்க்கின்றது