இணையத்தள இலங்கைய வாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
பிரபல SpaceX நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணையப் பிரிவான Starlink ஊடாக இலங்கைக்கான இணைய அணுகலைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நேற்று அறிவித்துள்ளது....