பிள்ளையாரின் கை , தும்பிக்கை விசமிகளால் சேதம்!
அம்பாறை - திருக்கோவில் கஞ்சிக்குடியாறு சந்தியில் அமைக்கப்பட்டிருந்த பிள்ளையார் சிலை இனந்தெரியாத விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியிலுள்ள...