தேசிய ரீதியில் யாழ்.வடமராட்சிக்கு பெருமை சேர்த்த ஈழத்தமிழர்!
தேசிய ரீதியில் நடைபெற்ற சத்திர சிகிச்சை வைத்தியருக்கான பரீட்சையில் சித்தியடைந்து யாழ்.வடமராட்சிக் கிழக்கிற்கு பெருமை சேர்த்துள்ளார். தேசிய ரீதியில் இடம்பெற்ற சத்திர வைத்தியருக்காக பரீட்சையில் 19 பேர்...